ஆவடியில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை
ஆவடியில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவு திருவாலங்காடு 11.3cm மழை செங்குன்றம் 7.5 சென்டிமீட்டர் மழை ஊத்துக்கோட்டை 6.7 சென்டிமீட்டர் மழை சோழவரம் 5.2 சென்டிமீட்டர் மழை திருத்தணி 5.6 சென்டிமீட்டர் மழை திருவள்ளூர் 5.4 சென்டிமீட்டர் மழை மாவட்டத்தில் சராசரி மழை 49 . 05 மில்லி மீட்டர். மொத்தம் 735.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.