மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 13 பேர் கைது.

மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 13 பேர் கைது.

Update: 2024-12-26 02:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தினமும் கண்காணித்து வரும் நிலையில் சூளகிரி, பேரிகை, கிருஷ்ணகிரி, பாரூர், பர்கூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காவேரிப்பட்டணம், தேன்கனிக் கோட்டை பகுதிகளில் லாட்டரி விற்றதாக சேகர் (49) செல்வம் (62) உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News