வேலூர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்;

Update: 2025-03-11 16:25 GMT
வேலூர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 11) உத்தரவிட்டுள்ளார். அதன்படி அணைக்கட்டு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி, வேலூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், ஆட்சியர் அலுவலக கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் பாலசந்தர், வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும் ,இதேபோல் மாவட்டம் முழுவதும் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News