போடி பகுதியில் பள்ளிவாசல் தலைவரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு

வழக்கு;

Update: 2025-04-21 13:19 GMT
போடியை சேர்ந்தவர் தங்கப்பா(62). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து அப்துல் கரீம் என்பவர் ஆவணங்கள் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தங்கப்பா புகார் அளித்தபோது, புகாரை வாபஸ் பெற கூறி அப்துல் கரீம் உள்ளிட்ட 13 பேர் (ஏப்.19) தங்கப்பாவை தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 13 பேர் மீது நேற்று வழக்குபதிவு செய்தனர்.

Similar News