கரூர் மாவட்டத்தில் 13.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 13.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;

Update: 2025-05-24 03:22 GMT
கரூர் மாவட்டத்தில் 13.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் இந்த நிலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம், பாலவிடுதியில் மட்டும் 13.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலை வருகிறது. பெய்த இந்த மழையின் சராசரி அளவு 1.08 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News