கரூர் மாவட்டத்தில் 14.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 14.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 14.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. கரூர் மாவட்டத்திலும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று இரவு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது. மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அணைப்பாளையத்தில் 4.00 மில்லி மீட்டரும்,பஞ்சப்பட்டி யில் 10.00-மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 14.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதனுடைய சராசரி அளவு 1.17 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.