உடுமலை அருகே 1.5 கோடி மதிப்பில் நிலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
அமைச்சர்கள் சாமிநாதன் கயல்விழி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி தேசத்தி நகர் ராயல் லட்சுமி நகர் சாரதா லேஅவுட் எம் ஜி ஆர் நகர் ஒப்படை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி குமார் 1.50 கோடி மதிப்பில் பணிகளை இன்று அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி துவக்கி வைத்தனர் நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்