மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது.

மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது.;

Update: 2025-04-20 14:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டிக்கடை களில் புகையிலை பொருட்கள் விற்றதாக கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பாகலூர், பேரிகை, குருப ரப்பள்ளி, வேப்பனபள்ளி, கந்திகுப்பம், மத்தூர், உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ. 7 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News