டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் மிகப்பெரிய மணல் கலை புதிர் படம்" 15 நிமிடங்களில் உருவாக்கி புதிய உலக சாதனையை படைத்த பள்ளி மாணவர்கள்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் மிகப்பெரிய மணல் கலை புதிர் படம்" 15 நிமிடங்களில் உருவாக்கி புதிய உலக சாதனையை படைத்த பள்ளி மாணவர்கள்;
விருதுநகரில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் மிகப்பெரிய மணல் கலை புதிர் படம்" 15 நிமிடங்களில் உருவாக்கி புதிய உலக சாதனையை படைத்த பள்ளி மாணவர்கள் விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10வது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாகவும் அவரது கொள்கைகளை மனதில் கொள்ளும் விதமாகவும் 315 மாணவ,மாணவியர்களை பங்கேற்பாளர்களாகக் கொண்டு 560 புதிர் துண்டுகள் மற்றும் 560 சதுர அடி பரப்பளவு கொண்ட "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய மணல் கலை புதிர் படம்" 15 நிமிடங்களில் உருவாக்கி புதிய உலக சாதனையை படைத்தனர்.இந்த நிகழ்வை வெர்சுவல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உலக சாதனையாக அங்கிகரித்தனர்.சாதனை மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.