சங்கரன்கோவிலில் எலுமிச்சைபழம் கிலோ 16 ரூபாய் விற்பனை விவசாயிகள் கவலை

எலுமிச்சைபழம் கிலோ 16 ரூபாய் விற்பனை விவசாயிகள் கவலை;

Update: 2025-07-09 07:33 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் இயங்கி வருகிறது தற்போது எலுமிச்சம்பழம் வரத்து அதிகரித்ததால் எலுமிச்சை விலை சற்று விலை குறைந்து காணப்படுகிறது. இதனால் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 16 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சம் விலை குறைந்ததால் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News