கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.16 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு.நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.16 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு.நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2025-09-09 09:56 GMT
கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.16 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு.நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று வடக்கு காந்திகிராமம் முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா துணை மேயர் தாரணி சரவணன் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்ட 16 பயனாளிகளுக்கு ரூபாய் 4.88 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

Similar News