சி.பி.ஐ. அதிகாரிகள் போல பேசி ஓய்வுபெற்ற தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சி.பி.ஐ. அதிகாரிகள் போல பேசி ஓய்வுபெற்ற தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாலந்தூரரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 73). இவர் - தனியார் நிறுவனம் ஒன்றில் 4 பொது மேலாளராக வேலை - பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்து உள் ளது. மறுமுனையில் பேசிய நபர் மும்பையில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்து உள்ளார். பின்னர் உங்களது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பணப்பரிமாற் றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதி காரிகள் பேசுவார்கள் என கூறி விட்டு அழைப்பை துண் டித்து அவர் பேசியபடியே 5 நிமி டம் கழித்து பேசிய மற்றொரு நபர், முறைகேடான பணப்ப ரிமாற்றம் தொடர்பாக ரூ.17 லட்சம் கட்ட வேண்டும். இல்லை எனில் சட்ட நடவ டிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மிரட் டியதாக கூறப்படுகிறது. இத னால் பயந்து போன லோக நாதன், ஆன்லைன் மூலம் ரூ.17 லட்சம் அனுப்பி உள் ளார். பின்னர் விசாரணையில் தன்னிடம் மர்ம நபர்கள், சி.பி.ஐ. அதிகாரிகள் போல பேசி ஆன்லைனில் பணத்தை மோசடி செய்து இருப்பதை தெரிந்து கொண்ட லோகநா தன் இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்து உள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை |நடத்தி வருகின்றனர்.