ராமநாதபுரம் வெறி நாய் கடித்ததில் 18 ஆடுகள் பலி

ராமேசுவரம் கெந்ததமாதன பர்வதம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆடு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 18 ஆடுகளை அதிகாலையில் வெறிநாய் கடித்ததில் உயிரிழப்பு.;

Update: 2025-04-03 03:51 GMT
ராமநாதபுரம் மாவட்டம்ராமேசுவரம் கெந்ததமாதன பர்வதம் பகுதியை சேர்ந்த சின்னவன்(எ)பாலமுருகன் இவரது ஆடு வளர்ப்பு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 18 ஆடுகளை அதிகாலையில் வெறிநாய் கடித்ததில் உயிரிழப்பு.

Similar News