சங்கரன்கோவிலில் பரபரப்பான சூழ்நிலையில் 2ம் தேதி நகர்மன்ற கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் 2ம் தேதி நகர்மன்ற கூட்டம்;

Update: 2025-06-27 12:27 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் மீது 24 கவுன்சிலர்கள் கடந்த ஜுன் 2ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் நகராட்சி ஆணையரிடம் அளித்தனர். இந்த நிலையில் வருகிற ஜூலை 2-ம் தேதி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Similar News