அஞ்செட்டி: மான் கறி வைத்திருந்த 2 பேருக்கு அபராதம்.

அஞ்செட்டி: மான் கறி வைத்திருந்த 2 பேருக்கு அபராதம்.;

Update: 2025-07-08 13:35 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனத்துறையினர் பூ மரத்துக்குழி பகுதியில் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக டூவீலரில் 2 பேர் வந்துக்கொண்டிருந்தவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் 2 பேரும் 8 கிலோ மான் கறியை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள்சித்தாண்டபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (27) மற்றும் பிலிகுண்டுவை சேர்ந்த ஜாக்சன் (37) என்பது தெரியவந்தது இதை அடுத்து வனத்துறையினர் 2 பேருக்கும் ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

Similar News