சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

வடமதுரை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது,76 மதுபான பாடல்கள் பறிமுதல்;

Update: 2025-09-15 09:50 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புதுகலராம்பட்டி தண்ணீர் டேங்க் அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வெள்ளைச்சாமி(54) என்பவரையும், அதே பகுதியில் தெற்கு தெரு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மருதமுத்து(70) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 76 மதுபான பாடல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News