காளைக்கு பிறந்த நாள் விழா- 20 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்.
காளைக்கு பிறந்த நாள் விழா- 20 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்.;
கெலமங்கலத்தில் குரும்பர் இன குல தெய்வமான பசவேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படும் காளை மாடுகள் ஆகும். நேற்று 20-ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடினர். இந்த காளை மாட்டிற்கு அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கரியால லிங்கேஸ்வர சுவாமி என்ற பெயர் கொண்ட இந்த காளையின் வயதுக்கு ஏற்ப வகையில் 20 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பிறந்த நாளை வினோதமாக கொண்டாடினார்கள். இவர்கள் வழிபாட்டின் போது தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிக்கு இந்த காளை மாட்டின் தலையில் முதலில் தேங்காய் உடைத்த பின்னரே பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைப்பார்கள்.