தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மதுரை மாவட்டம் ஊனத் தடுப்பு மற்றும் மருத்துவ புனர்வாழ்வு முகாம் - 2024
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளமகிலன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மதுரை மாவட்டம் ஊனத் தடுப்பு மற்றும் மருத்துவ புனர்வாழ்வு முகாம் - 2024 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, ஏழுமலை வட்டாரங்களில் உள்ள தொழுநோயல் பாதிக்கபட்ட 125 மாற்றுத்திறனாளிகளுக்கு பேரையூர் ரோட்டில் உள்ள உசிலம்பட்டி அரசு நகர்ப்புற மையத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளமகிலன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்வில் மருத்துவர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.