மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2025சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
ஊராட்சி அளவிளான பதிவேடுகள் விண்ணப்பதிவு மற்றும் வேலை அட்டை வழங்குதல் வரவு செலவு குடும்ப வாரியாக வேலை வழங்கும் வேலை அடையாள அட்டை இருப்புப் தினசரி வருகை பட்டியல் இருப்புப் சொத்து பதிவேடு புகார் பதிவேடுகள் ஆய்வு செய்தார்கள்.;
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஒன்றியம் எசனை ஊராட்சி மன்றத்தில் மாதிரி சமூக தணிக்கை. 2025-2026 மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2025சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றன மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் கிராம ஊராட்சி அளவிளான பதிவேடுகள் விண்ணப்பதிவு மற்றும் வேலை அட்டை வழங்குதல் வரவு செலவு குடும்ப வாரியாக வேலை வழங்கும் வேலை அடையாள அட்டை இருப்புப் தினசரி வருகை பட்டியல் இருப்புப் சொத்து பதிவேடு புகார் பதிவேடுகள் ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அரசு அலுவலர்கள். துப்புரவு பணியாளர்கள் ஊராட்சி செயலாளர் சரவணன் கிராம பொது மக்கள் விவசாயிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.