கரூர்-2025-26ம் ஆண்டுக்கு 12,766-கோடி கடன் வழங்க இலக்கு மாவட்ட ஆட்சியர் தகவல்.

கரூர்-2025-26ம் ஆண்டுக்கு 12,766-கோடி கடன் வழங்க இலக்கு மாவட்ட ஆட்சியர் தகவல்.;

Update: 2025-09-02 09:18 GMT
கரூர்-2025-26ம் ஆண்டுக்கு 12,766-கோடி கடன் வழங்க இலக்கு மாவட்ட ஆட்சியர் தகவல். கரூர் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் 12,766 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று வெளியிட்டார். இதனை ஐஓபி முதன்மை மண்டல மேலாளர் திருமுருகன் பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இது குறித்து தெரிவிக்கும் போது 2025-26ம் ஆண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் கூட்டுறவு & ஊரக வங்கிகள் வழியாக வேளாண் கடனாக 7,532 , குறு & நடுத்தர வர்க்க தொழில் & ஏற்றுமதி கடனாக உன் 4,543 கோடி, இதர முன்னுரிமை கடனாக 761.51 கோடி என்று மொத்தம் 12,766 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Similar News