கசிநாயக்கன் பட்டி அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்2.12 கோடியில் பூமி பூஜை

கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியிள் 2.கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் பூமி பூஜை

Update: 2025-01-03 07:29 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய மூன்று தளம் கொண்ட 9 கூடுதல் வகுப்பறைகள் கட்ட சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாடு திட்டத்தில் இரண்டு கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மூன்று தளம் கொண்ட 9 கூடுதல் வகுப்பறை கட்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ், தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ், இருபால் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் கட்சி நிருவாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News