ஜெயங்கொண்டம் எஸ் எஸ் ஐ கம்ப்யூட்டர் எஜிகேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா

ஜெயங்கொண்டம் எஸ் எஸ் ஐ கம்ப்யூட்டர் எஜிகேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.;

Update: 2025-03-25 08:22 GMT
ஜெயங்கொண்டம் எஸ் எஸ் ஐ கம்ப்யூட்டர் எஜிகேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
  • whatsapp icon
அரியலூர், மார்ச்.25- ஜெயங்கொண்டம் சேவகத்தெரு ரமணியகம் காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஐ கம்ப்யூட்டர் எஜுகேசனின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு எம்எஸ்ஆபீஸ், டிசிஏ, ஜாவா, போட்டோஷாப், டாலி , டிஒஏ , பைதான் ஆட்டோகாட் மற்றும் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புகளும், அனைத்து விதமான பிளவுஸ் மற்றும் சுடிதார்கள் தைக்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது.ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News