கரூர் -செப்டம்பர் 26ல் சிறப்பு கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கரூர் -செப்டம்பர் 26ல் சிறப்பு கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.;

Update: 2025-09-23 12:54 GMT
கரூர் -செப்டம்பர் 26ல் சிறப்பு கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. வருகிற செப்டம்பர் 26 ம் தேதி ஊரக தூய்மை பாரத இயக்கம் பகுதி 2 என்ற திட்டம் தொடர்பாக திறந்தவெளி கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News