அரூரில் 29 லட்சத்திற்கும் மஞ்சள் ஏலம்

அரூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் 29 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்;

Update: 2025-04-23 01:50 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கச்சேரி மேடு பகுதியில் அமைந்துள்ளது அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இங்கு நேற்று ஏப்ரல் 22 நடைபெற்ற மஞ்சள் நிலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளான அரூர்,மொரப்பூர்,பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் மற்றும் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் 440 மஞ்சள் விவசாயிகள் சுமார் 440 மூட்டை மஞ்சளை ஏலத்திற்காக கொண்டு வந்தனர். விராலி மஞ்சள் அதிகபட்சமாக ஒரு குவின்டால் 12,608 ரூபாய்க்கும் கிழங்கு மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 11,150 ரூபாய்க்கும் விற்பனையானது மேலும் நேற்று நடைபெற்ற ஏலத்தில் சுமார் 29 லட்சத்திற்கும் மஞ்சள் விற்பனையானதாக நடைபெற்றதாக வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

Similar News