போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்;

Update: 2025-03-16 21:37 GMT
போதை மாத்திரைகள்  விற்பனை செய்த 3 பேர் கைது
  • whatsapp icon
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள் அரியமங்கலம், காமராஜ் நகரைச் சோ்ந்த பைசூதீன் (24) மற்றும் வடக்கு காட்டூா் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த முத்துமணி (25) என்பதும், அவா்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 டைடால் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

Similar News