விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சற்றுமுன் தகவல்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சற்றுமுன் தகவல்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சற்றுமுன் தகவல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெற்று வருவது வழக்கம். இந்த குறைதீயர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை மாவட்ட ஆட்சியிலும் நேரில் மனு அளித்து தெரிவிப்பார்கள். அந்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் செயலாற்றி வரும் அரசு துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பது இந்த கூட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.