திருமயம்: வாகன விதிமீறல் 30 வழக்கு பதிவு!

அரசு செய்திகள்;

Update: 2025-04-23 03:49 GMT
திருமயம் இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சத்தியமூர்த்தி சிலை அருகே வாகனத்த ணிக்கை மேற்கொண்டனர். அது சமயம் ஹெல்மட் போடாதது, சீட்பெல்ட்அணியாதது,உரிய ஆவணங்கள் இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, ஒரே பைக்கில் 3 பேர் பயணித்ததுபோன்றவிதிமீறல்களுக்காக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News