கரூர் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் பாலாலய பணிகள் துவக்கம்.
கரூர் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் பாலாலய பணிகள் துவக்கம்.;
கரூர் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் பாலாலய பணிகள் துவக்கம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் அருகே எல் என் எஸ் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலான ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. திருக்கோவிலை புனரமைப்பு செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் இன்று கோவில் வளாகத்தில் பாலாலய பணிகள் துவக்கப்பட்டது. இதற்காக சிவாச்சாரியார்கள்யாக வேள்விகள் நடத்தி பூஜைகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பாலாலய பணிகளை துவக்கி வைத்தனர்.