விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை.31 க்கு ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு;

Update: 2025-07-24 16:08 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்திட திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  நிர்வாக காரணங்களை முன்னிட்டு,  25.07.2025 ஆம் தேதிக்கு பதிலாக 31.07.2025 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News