நெல்லையில் 3464 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு;

Update: 2025-09-28 07:15 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2&2A பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று (செப்டம்பர் 28) நடைபெற்றது. நெல்லையில் இந்த தேர்வுக்கு 13,621 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,157 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3,464 பேர் தேர்வை எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News