ராணிப்பேட்டை: 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்;

Update: 2025-02-28 13:23 GMT
ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் இன்று மூன்றாவது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று 35 பயனாளிகளுக்கு ரூபாய் மூன்று கோடியே 42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் ஜெயசுதா நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் உடன் இருந்தனர்.

Similar News