சிவகாசி பகுதியில் 4 வயது, 8 வயது சிறார்கள் உள்ளிட்ட 15 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதால் மக்கள் பீதி.....

சிவகாசி பகுதியில் 4 வயது, 8 வயது சிறார்கள் உள்ளிட்ட 15 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதால் மக்கள் பீதி.....;

Update: 2025-08-24 14:36 GMT
சிவகாசி பகுதியில் 4 வயது, 8 வயது சிறார்கள் உள்ளிட்ட 15 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதால் மக்கள் பீதி..... சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டி மற்றும் எம்.புதுப்பட்டி பகுதியில் இன்று 4 வயது, 8 வயது சிறார்கள், மற்றும் 70 வயது மூதாட்டி உள்ளிட்ட 15 பேரை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்ட 15 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் எம்.புதுப்பட்டி, மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றனர். 10 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று சென்ற நிலையில் 4பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் திறன்களின் தொல்லை அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் பேட்டி; கணேஷ்குமார்

Similar News