மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் 5-ந் தேதி நடக்கிறது
காங்கேயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் 5-ந் தேதி நடக்கிறது;
காங்கேயம் மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் ராபின் சற்குணராஜ் தெரிவித்துள்ளார்.