விழுப்புரம் நகரில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாடு பணிகள் தீவிரம்

விழுப்புரத்தில் சாலை அமைக்கும் பணி;

Update: 2025-03-17 03:21 GMT
விழுப்புரம் நகரில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாடு பணிகள் தீவிரம்
  • whatsapp icon
விழுப்புரம் நகரில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு பணி துவங்கியது. விழுப்புரம் மகளிர் கல்லூரியில் துவங்கி, புதிய பஸ் நிலையம் வழியாக காட்பாடி ரயில்வே மேம்பாலம் வரையிலான சாலையை மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3.6 கி.மீ., துார சாலையில், இருபுறமும் தலா 10.5 மீட்டர் அகலத்திற்கு புதிதாக தார் சாலை அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News