ராணிப்பேட்டையில் 5 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

5 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்;

Update: 2025-04-20 02:10 GMT
அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்கா வட்டாட்சியர் ஆனந்தன் வாலாஜா வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வாலாஜா வட்டாட்சியர் அருள்செல்வன், சோளிங்கர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக நியமிக்க பட்டுள்ளார். அரக்கோணம் வட்டாட்சியர் ஸ்ரீதேவி பனப்பாக்கம் தொழிற்பூங்கா வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட முழுவதும் 5 வட்டாட்சியர்களை மாறுதல் செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

Similar News