மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 5 பேருக்கு காப்பு.

மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 5 பேருக்கு காப்பு.;

Update: 2025-04-21 13:25 GMT
மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுகிறதா? எனறு போலீசார் நேற்று முன்தினம் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் வேப்பனப்பள்ளி அருகே தீர்த்தம் வனப்பகுதியல் உள்ள மகராஜகடை அருகே மாட்டுண்ணி பகுதிகளில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் நாச்சிகுப்பம் வேல்முருகன், முனிராஜ், லோகேஷ், மற்றும் எம்.சி.பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ், கோபி ஆகிய 5 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 250 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.

Similar News