மாவட்டத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு

மாவட்டத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு;

Update: 2025-04-23 11:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அடுத்துள்ள கல்லுக்குறுக்கி மற்றும் பர்கூர் பூமாலை நகர் பகுதிகளில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதை அடுத்து கல்லுக்குறுக்கியில் எருதுவிடும் விழா நடத்தியதாக குருசாமி உள்ளிட்ட 5 பேர் மீது மகராஜ கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News