கேங் மேன் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

கேங் மேன் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*;

Update: 2025-03-05 13:42 GMT
விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கேங் மேன் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கேங்மேன் தொழிலாளர்கள் திட்ட தலைவர் சந்திரன் தலைமையில் தமிழக அரசு கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக உடனடியாக பணி மாற்றம் செய்திட வேண்டும், அனைத்து கேங்மேன்களையும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்திட வேண்டும், கடந்த 1-12- 2019க்கு பின் பணியில் சேர்ந்த கேன் மேன் பணியாளர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் , கேங்மேன் பணிக்கு தேர்வாகியுள்ள 5000 பேரையும் பணியில் அமர்த்திட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கும் நிரந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 50க்கும் மேற்பட்ட கேன் மண் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News