வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 58 – வது தேசிய நூலக வார நிறைவு விழா.
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற B.A./B.Sc.B.Ed. 4 Years Course 58 – வது தேசிய நூலக வார நிறைவு விழா நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 58-வது தேசிய நூலக வார நிறைவு விழா நடைபெற்றது.;
கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சாந்தி
இவ்விழாவிற்கு வரவேற்புரை வழங்கினார்.
இவ்விழாவிற்கு கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும்
தாளாளர் முனைவர். ளு. ராஜன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கொங்குநாடு
கல்வி நிறுவனங்களின் தலைவர். மு.ளு. ராஜா அவர்கள் பொருளாளர் ளு.
இராஜராஜன் அவர்கள் மற்றும் செயலாளர் ஆ. சிங்காரவேலு அவர்களும்
வாழ்த்துரை வழங்கினார்கள். நாமக்கல் மாவட்ட முதல் நிலை நூலகர் இரா. சக்திவேல்
இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார்.நாமக்கல் மைய நூலக வாசகர் வட்டத்தின்ரூபவ் தலைவர் பசுமை மா. தில்லை
சிவக்குமார் மற்றும் துணைத்தலைவர் . கலை. இளங்கோ அவர்களும் வாழ்த்துரை
வழங்கினார்கள். “கலைமாமணி” தமிழ்ச்செம்மல் முனைவர் அரசு பரமேஸ்வரன்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகள் தங்களை உயர்த்திட புத்தகம் வாசிப்பது
மிக அவசியம் “சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுவது புத்தகம்” என்று
சிறப்புரை வழங்கினார்.புத்தகம் என்ன செய்யும்? ‘Library is a University என்ற தலைப்பில்
பேச்சுப்போட்டி மற்றும் பொது அறிவு வினாடி - வினா போட்டியில் கலந்து கொண்ட
மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கம்பன் கழகத்தலைவர் பசுமை வ. சத்தியமூர்த்தி
விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு
“சிந்திப்போம்” என்ற புத்தகத்தை வழங்கினார். மேலும்ரூபவ் தமிழ்நாடு வழக்கறிஞர்கள்
கூட்டமைப்பு தலைவர் ளு.மு. வேல் பகவத் கீதையின் தமிழாக்கத் தொகுதி புத்தகங்களை
கல்லூரி நூலகத்திற்கு கல்லூரியின் நிறுவனர் முனைவர். ளு. ராஜன் அவர்களிடம்
வழங்கினார். இவ்விழாவிற்கு நூலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் திரு. சு. சிவராமன்
அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் இருபால் உதவிப்பேராசிரியர்களும்
மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.