தனியார் இரும்பு ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து 6 பேர் படுகாயம்
தனியார் இரும்பு ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து 6 பேர் படுகாயம்;
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சூரிய தேவ் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் இரும்பு உருக்கும் பிரிவில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டு இரும்பு துகள்கள் வெடித்து சிதறியதில் பீகார் மாநில தொழிலாளிகள் ரகுமான் (28 )பங்கஜ் குமார் (19) பிக்காராம் (24) சாயல் (24) நகேந்தர் (25) மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தில் காஸ் 19 ஆகிய 6 பேர் படுகாயம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.