அரவக்குறிச்சியில் 6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு .மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு,
அரவக்குறிச்சியில் 6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு .மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு,;
அரவக்குறிச்சியில் 6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு .மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியதை தொடர்ந்து தமிழகத்திலும் அதனுடைய எதிரொலியாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் கனமழை மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவிப்பு செய்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் நாள்தோறும் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதன் அடிப்படையில் நேற்று அரவக்குறிச்சியில் மட்டும் 6.00 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 0.50 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது