கல்வி நிதி கேட்டு 60 வயது மூதாட்டி ஆட்சியரிடம் மனு
பெரிய வடகரை கிராமத்தைச் சேர்ந்த கலாராணி (60) தனது 2 பேரப்பிள்ளைகள், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.;
கல்வி நிதி கேட்டு 60 வயது மூதாட்டி ஆட்சியரிடம் மனு பெரிய வடகரை கிராமத்தைச் சேர்ந்த கலாராணி (60) தனது 2 பேரப்பிள்ளைகள், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இது குறித்து கலாராணி கூறுகையில், "தாயையும், தந்தையையும் இழந்த என் பேரப்பிள்ளைகளை படிக்க வைக்க நிதி உதவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்." என தெரிவித்தார்.