ஜல்லிக்கட்டில் 65 பேர் காயம். பலி 1.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 65 பேர் காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2025-01-14 15:02 GMT
மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 925 காளைகளில் 37 தகுதி தகுதி நீக்கம் செய்யப்பட்டு 788 காலைகள் பங்கேற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 10 சுற்றுகளில் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 31 பேர் காயம். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மாட்டின் உரிமையாளர்களில் 10 நபர்கள், பார்வையாளர்கள் 19 பேர், காவலர்கள் 4 பேர், நிருபர் ஒருவர் என மொத்தம் 65 பேர் காயமடைந்தனர்.

Similar News