அரிமளம் ஆணை வாரி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாகவும் அன்பில் முத்து 46, காந்தி, ராமையா ஆகியோரை பூசையா, சக்திவேல், ஆறுமுகம், யுவராஜ், சித்ரா, உஷா, வசந்தா ஆகிய ஏழு பேர் அரிவாள் மற்றும் உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் அன்பில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.