பர்கூரில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு.
பர்கூரில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் சஞ்சீவிசெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (67) இவர் நேற்று வீட்டின் வெளியே வந்து தெருவில் நின்று இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்வம் குறித்து ராஜம்மாள் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டு போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.