திருச்செங்கோட்டில் மஞ்சள் விற்பனை 70 லட்சத்துக்கு அமோக விற்பனை

திருச்செங்கோட்டில் மஞ்சள் விற்பனை 70 லட்சத்துக்கு அமோக விற்பனை

Update: 2024-08-31 11:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி  மஞ்சள் ரூ.11191 முதல் ரூ.15699 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9759 முதல் ரூ.12999 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 9863 முதல் ரூ. 12002 வரையிலும் தீர்ந்தது. மொத்தம் 950 மூட்டைகள் தொகை ரூ. 70 இலட்சத்துக்கு விற்பனை ஆனது.

Similar News