தமிழக முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி....*

தமிழக முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி....*;

Update: 2025-03-01 07:51 GMT
விருதுநகரில் தமிழக முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.... மார்ச் 2 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும்,சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்க்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் திமுக கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு நிலத்தட உதவிகளையும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கி வருகின்றனர் . அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் நகர திமுக வடக்கு மாவட்டம் சார்பாக நகர செயலாளர் எஸ். ஆர். எஸ் தனபாலன் மற்றும் விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு தலைமையில், இன்று மதியம் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அசைவ உணவுகளையும் வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த நிகழ்வின் போது நகர்மன்றத் தலைவர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்

Similar News