விராலிமலை அடுத்த ராசநாயக்கம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே வெற்றிவேல், முத்துப்பாண்டியன், கணேச மூர்த்தி, கார்த்தி, வெங்கடேசன், வீரக்குமார், மனோகரன், பாலசுப்பிரமணியன் ஆகிய 8 பேரும் ராசநாயக்கன்பட்டி சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை விராலிமலை காவல்துறையினர் கைது செய்து ரூ.29,420, உருட்டு கட்டை 12, மொபைல் 3, 2 லைட் ஸ்டேன்ட், கீபேடு 2, பேட்டரி 1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.