எலக்ட்ரிக் பைக் எரிந்து ஏற்பட்ட விபத்து 9 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

எலக்ட்ரிக் பைக் எரிந்து ஏற்பட்ட விபத்து 9 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;

Update: 2025-03-17 04:37 GMT
எலக்ட்ரிக் பைக் எரிந்து ஏற்பட்ட விபத்து 9 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மதுரவாயல், பாக்கியலட்சுமி நகரில் கெளதம்/31 என்பவர் வீட்டில் ஜார்ஜில் இருந்த எலக்ட்ரிக் பைக் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தனது மனைவி மஞ்சு மற்றும் தந்தை நடராஜன் ஆகியோரை எழுப்பிவிட்டு மேலும் ஒன்பது மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே தப்பி சென்ற போது தீயானது அனைவர் உடம்பிலும் தீ பற்றியுள்ளது. இதில் ஒன்பது மாத கைக்குழந்தை எழிலரசிக்கு 50 சதவீதத்திற்காயமும், கௌதமுக்கு 40 சதவீத தீக்காயமும் அவரது மனைவி மஞ்சுவுக்கு 10 சதவீத தீக்காயமும் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 9 மாதக் குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. தாய் மஞ்சு/28,தந்தை கவுதம் ஆகியோர் கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News