கோவையில் SMART KHAKKI’S திட்டம் தொடக்கம் !

கோவை எஸ்.பி கார்த்திகேயன் SMART KHAKKI’S திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் போலீசாருக்கு 33 இருசக்கர வாகனங்கள், கைரேகை கருவி, Body Camera உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.;

Update: 2025-07-12 09:50 GMT
கோவை எஸ்.பி கார்த்திகேயன் SMART KHAKKI’S திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் போலீசாருக்கு 33 இருசக்கர வாகனங்கள், கைரேகை கருவி, Body Camera உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. குற்றவாளிகளை எளிதாக கண்டறிய இது உதவுமென கூறினார். 24 மணி நேரமும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். பள்ளி, கல்லூரி பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பாதுகாப்பு வலையமைப்பு உறுதி செய்யப்படும். சூலூரில் போலீசை கத்தியால் குத்தி நகை பறித்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எஸ்.பி தெரிவித்தார்.

Similar News